சற்றுமுன் காஞ்சனா 3 திரைப்பட இளம் நடிகை காதல் தோ ல் வியால் ம ர் ம மான முறையில் தூ க் கி ட்டு தற் கொ லை!! வெளியான தகவலை கேட்டு அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காஞ்சனா 3, இப்படத்தில் பிளாஷ் பேக் காட்சிகளில் ராகவா லாரன்ஸூக்கு ஜோடியாக நடித்த நடிகை Alexandra Djavi.

ரஷ்யா நாட்டை சேர்ந்த இந்த நடிகை அவரின் வீட்டில் சடலமாக மீட் கப்பட்டு ள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் தூ க்கி ட்டு த ற் கொ லை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Alexandra Djavi அருகில் வசித்து வந்தவர்கள் அவரின் காதலர் சில தினங்களுக்கு முன் அவரை விட்டு பிரி ந்த தாகவும், இதனால் Alexandra Djavi மன அ ழு த்த த்தில் இருந்ததாகவும் போ லீசா ரிடம் கூறியுள்ளனர்.

அவரின் ம ர ணம் குறித்து தற்போது போ லீ சா ர் வி சா ர ணை  நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *