பிரபல கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த திருமணத்தை நி றுத் திய தமிழ் பட பிரபல பிக்பாஸ் நடிகை!வெளியான தகவலை கேட்டு ஷா க் கான ரசிகர்கள்..!!!

சினிமா

கிரிக்கெட் வீரருடன் நடக்க இருந்த நிச்சயதார்த்தை பிக்பாஸ் பிரபல நடிகை நிறுத்தியுள்ள தகவல் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, ஆட்சி அமைப்பதை பற்றி ஆலோசனை நடத்தி வரும் வேலையில், கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனை நியமித்துள்ளனர்.மேலும், இவர்களுக்கு கிரிக்கெட் பிடிக்காது என சொல்லப்படும் நிலையில், முதல் நியமனமாக கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சேர்மனை நியமித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட் வீரருடன் நடக்க திருமண நிச்சயதார்த்தத்தை அர்ஷி கான் என்ற பாலிவுட் நடிகை நிறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுதொடர்பாக பிரபல சேனலுக்கு பேட்டியளித்த அவர், எனக்கும் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த முடிவை நாங்கள் நிறுத்திவிட்டோம். எங்களுக்கு ப யமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ஆனால் யார் அந்த கிரிக்கெட் வீரர் என அவர் தெரிவிக்கவில்லை. மேலும், அந்த கிரிக்கெட் வீரர் என் தந்தையின் நண்பரது மகன். நாங்கள் நட்பு ரீதியாகதான் இந்த திருமணத்தை பற்றி பேசினோம்.

ஆனால் தற்போது கண்டிப்பாக இந்தியாவை சேர்ந்த ஒருவரைதான் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைப்பார்கள் என தெரிவித்துள்ளார். இவர் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 11 மற்றும் 14-ல் பங்கேற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.