2k-வில் கொடிகட்டிப்பறந்த நடிகை ரீமா செனின் மகனை யாரும் பார்த்ததுண்டா? இணையத்தில் வெளியான வை ரலா கும் புகைப்படம் இதோ ..!!

சினிமா

மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமான நடிகைகளில் ரீமாசெனும் ஒருவர், பெங்காளி படங்களில் நடித்து வந்த ரீமா சென் தமிழில் மின்னலே படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார்.

அதன்பின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பகவதி, தூள், எனக்கு 20 உனக்கு 18, செல்லமே, கிரி, ரெண்டு போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாகினார்.

இதனிடையே கடந்த 2012 ஆம் ஆண்டு ஷிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்ட ரீமா சென் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

மேலும் தற்போது இவர்களுக்கு ருத்ரவீர் என்ற மகனும் உள்ளார், அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட செம சூப்பர் புகைப்படம்.

இதோ

 

View this post on Instagram

 

A post shared by Reema Sen (@senreema29)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *