சற்றுமுன் வீட்டிற்குள் பி ண மாக கடந்த பிரபல முன்னணி நடிகர்! பார்த்து க தறி க தறி அ ழும் குடும்பத்தினர் .. பே ரதி ர்ச்சியில் பிரபலங்களும் ரசிகர்களும் ..!!!

சினிமா

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்த மைக்கேல் கே. வில்லியம்ஸ் நியூயார்க்கில் இருக்கும் தனது வீட்டில் பி ண மாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

The Wire ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்த மைக்கேல் கே. வில்லியம்ஸ் நியூயார்க்கில் இருக்கும் தனது வீட்டில் பி ண மாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் தன் வீட்டில் பி ண மாகக் கிடந்தது திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. 54 வயதான மைக்கேல் அளவுக்கு அதிகமாக போதைப் பொருள் உட்கொண்டதால் இறந்ததாக போ லீ சார் தெரிவித்துள்ளனர். அவர் வீட்டு சமையல் அறையில் இருந்த மேஜையில் போ தைப் பொருள் இருந்தது தெரிய வந்தது.

மைக்கேலின் உறவினர்களில் ஒருவர் அவருடன் வெள்ளிக்கிழமை பேசியிருக்கிறார். சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மைக்கேல் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து அந்த உறவினர் திங்கட்கிழமை மைக்கேலின் வீட்டிற்கு சென்றபோது அவர் இ ற ந்து கிடந்தது தெரிய வந்தது.

தனக்கு போதைப் பொருள் பி ர ச்ச னை இருந்தது குறித்து மைக்கேல் வில்லியம்ஸ் ஏற்கனவே வெளிப்படையாக பேசியிருக்கிறார். மைக்கேலின் ம ரண த்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று போ லீ ஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்கேல் வில்லியம்ஸின் ம ர ண ம் குறித்து வி சா ரணை நடந்து வருவதாக நியூயார்க் போ லீ சார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.