எனது வாழ்கையில் அடுத்து வரும் நபர் யார்? பிக்பாஸ் வனிதாவின் ஓபன் டாக்! தகவலை கேட்டு அ தி ர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்..

சினிமா

ச ர் ச்சை க்கு தற்போது ட்ரெண்ட் என்றால் அது வனிதா விஜயகுமார் தான். இவரைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவராமல் இருந்ததே இல்லை.

அந்த வகையில், தான் நடிக்கும் கென்னி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்த வனிதாவிடம், ஜோதிடப்படி உங்கள் வாழ்வில் அடுத்து வருபவரின் பெயர் S என்கிற எழுத்தில் துவங்கும் என்று பிக்கப் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தீர்கள்.

அந்த நபர் யார் என்று இதுவரை சொல்லவில்லையே என்று கேட்கப்பட்டது. அதற்கு வனிதாவோ, எனக்கே தெரியவில்லை, அப்புறம் நான் எங்கே உங்களுக்கு சொல்றது என தெரிவித்தார்.

அதன்பின், வனிதா வாழ்க்கையில் அடுத்து ஒருவர் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறீர்களா? என ஒருவர் கேட்க,. அதற்கு வனிதா சிரித்துக் கொண்டே, என்னங்க உங்க பி ச்ச னை. சொல்ல முடி யாதுங்க. அதெல்லாம் ஒரு சஸ்பென்ஸ் ஸ்டோரி என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில், லஷ்மி ராமகிருஷ்ணன் பங்கேற்கவில்லை என கேட்டதற்கு, அந்த அம்மா பெரிய பணக்காரி. அவங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் தேவையில்லை என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.