செம்பருத்தி சீரியலில் இருந்து அ தி ரடியாக விலகும் முக்கிய நடிகை !! அட இவங்க விலகுவாங்கன்னு நினைக்கவே இல்லையே !! பே ர திர்ச் சியில் ரசிகர்கள் !!

சினிமா

சினிமாவிற்கு இருக்கும் அதே மவுசு எப்போதும் சீரியல்களுக்கும் உள்ளது. சீரியல் மக்களின் மனதில் நிற்க வேண்டும் என்றால் அதற்கு கதை மிகவும் நன்றாக இருக்க வேண்டும்.

இப்போது உள்ள சீரியல்கள் இடையில் இடையில் தான் மக்களிடம் நிறைய ரீச் ஆகிறது. ஒரு குறிப்பிட்ட கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தால் சீரியலின் புரொமோ அவர்களது கண்ணில் பட்டால் பார்க்கிறார்கள்.அந்தவகையில் பல சீரியல்கள் மக்கள் மனதை கவர்ந்த வகையில் ஓடி வருகிறது.

TRPயில் பெரிய சாதனை செய்ய எல்லா சீரியல் குழுவினரும் போராடி தான் வருகிறார்கள். அப்படி ஒரு காலகட்டத்தில் ஹிட் சீரியலாக இருந்தது ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி.

இதன் முக்கிய நாயகன் மாற்றம் எப்போது நடந்ததோ அப்போதே சீரியல் டல் அடிக்க ஆரம்பித்தது.பெரிதாக இந்த சீரியல் பற்றி மக்களிடையே பேச்சு இல்லாமல் உள்ளது.

தற்போது வந்த ஒரு அதிரடி தகவல் என்னவென்றால் சீரியலின் முக்கிய நாயகியான பிரியா ராமன் செம்பருத்தி சீரியலில் இருந்து விரைவில் விலக இருப்பதாக செய்திகள் வருகின்றன.இது எந்த அளவிற்கு உண்மை என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published.