தந்தைக்கு விஜய் செய்த உதவி: பிரபல மேடையில் க தறி அ ழுத தாடி பாலாஜி!!! பல வருடங்களுக்கு பிறகு வெளியான ரகசியம்!! இதோ ..!!!

Uncategorized

ந டிகர் விஜய் தனக்கு செய்த உதவியினை பல ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தாடி பாலாஜி பிரபல நிகழ்ச்சியில் கூறி கண்கலங்கியுள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஜோடியாக பாலாஜி மற்றும் நிஷா வலம் வருகின்றனர்.

விஜய் நடித்த கில்லி படத்தின் பாடல் ஒன்றிற்கு நடனமாடி நடுவர்களை உச்சக்கட்ட அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மகேஷ் கில்லி படத்தினை ஏன் தெரிவு செய்துள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பாலாஜி கண்கலங்கும் விதமாக பதில் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.