நேரடி ஒளிபரப்பில் மனைவிக்கு தாலி கட்டிய பிரபல நடிகர்!! எதற்காக இப்படி செய்தார் என்று தெரியுமா ?? வெளியான வைரல் விடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!

சினிமா

நேரடி ஒளிபரப்பில் மனைவிக்கு தாலி கட்டிய பிரபல நடிகர்!! எதற்காக இப்படி செய்தார் என்று தெரியுமா ?? வெளியான வைரல் விடியோவை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!தமிழ் சினிமாவில் முக்கியமான குணசித்திர நடிகராக இருப்பவர் ரியாஸ் கான்.இவர் மட்டுமல்லாமல் இவரது மனைவி மகன் என அனைவரும் சினிமாவில் நடிகர்களாக உள்ளனர்.இந்தநிலையில் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கான் தம்பதியினரின் 29வது திருமண நாள் கொண்டாட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

இவர்கள் தங்களது திருமண நாளில் லைவ் வந்து ரசிகர்களுக்கு இன்ப அ தி ர் ச்சி கொடுத்துள்ளனர்.இந்த வீடியோவில் ரியாஸ் கான் உமாவுக்கு தாலி கட்டியும், குங்குமம் வைத்தும் உமாவிற்கு சர்ப்ரைஸ்கொடுத்து அசத்தினார்.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த வீடியோக ட்ரெண்டாகி வருகிறது. திரைப்பிரபலங்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by @umariyazkhan

Leave a Reply

Your email address will not be published.