கணவனால் கைவிடப்பட சிம்பு பட நடிகை.. தற்போது வ று மையில் என்ன தொழில் செய்கிறார் என்று தெரியுமா? தகவலை கேட்டு அ தி ர்ச் சியில் மூழ்கிய ரசிகர்கள்

சினிமா

சிம்பு படத்தில் நடித்த நடிகை ஒருவர் தற்போது வறுமையின் காரணமாக டாக்சி ஓட்டி வருவதாக நடிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சிலம்பரசன், நயன்தாரா, ரீமாசென் நடிப்பில் உருவான திரைப்படம் ’வல்லவன்’. இந்த படத்தின் காமெடி காட்சி ஒன்றில் சந்தானம் பள்ளி மாணவிகள் மீது ஒரு பேப்பரை தூக்கி எறிவார்.

அப்போது ஒரு மாணவி வெறும் பேப்பரை தூக்கி எறியாதே, ஏதாவது எழுதி அனுப்பு என்று கூறும் காமெடி காட்சி இன்றளவும் தொலைக்காட்சிகளில் பிரபலம். இந்த காமெடி காட்சியில் நடித்த அந்த பள்ளி சிறுமி தற்போது திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் தற்போது கணவருடன் ஏற்பட்ட க ரு த்து வே று பாடு காரணமாக பி ரிந் து வாழ்வதோடு, டாக்சி ஓட்டி தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் என்றும் ’வல்லவன்’ படத்தில் நடித்த ’காதல்’ சுகுமார் தனது முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.