எந்த ஒரு நடிகையுடனும் கி சுகி சுக்கப்படாத ஒரே நடிகர் இவர் தான்.. வெளியான புகைப்படத்தினை பார்த்து அட இவரா என்று வியப்பான ரசிகர்கள் .. இதோ ..!!

சினிமா

எந்த ஒரு நடிகையுடனும் கி சுகி சுக்கப்படாத ஒரே நடிகர் இவர் தான்.. வெளியான புகைப்படத்தினை பார்த்து அட இவரா என்று வியப்பான ரசிகர்கள் .. இதோ ..!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆனந்தராஜ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவு வரவேற்பு பெற்றன. ஆனந்தராஜ் திரைத்துறையில் வில்லனாக இருந்தாலும் அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர்.

மேலும் இவர் காமெடியாகவும் பேசுவார் எனவும் பல பிரபலங்கள் கூறியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பல படங்களில் நடித்துள்ள ஆனந்தராஜ் இதுவரை எந்த ஒரு நடிகையுடன் கிசுகிசுக்க படவில்லை எனவும் மேலும் அந்த அளவிற்கு ஆனந்தராஜ் யார் கூடவும் நெருக்கமாக பழகியதில்லை என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதனை கேட்ட ரசிகர்கள் ஆனந்தராஜ் ஒரு நல்ல மனிதர் என சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். மேலும் ஆனந்தராஜ் தற்போது ஒரு சில படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.