அ று வை சி கிச் சைக்காக லண்டன் சென்றுள்ள பிரபல முன்னணி நடிகர் .. வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் மூ ழ்கிய பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

Uncategorized

அ று வை சி கிச் சைக்காக லண்டன் சென்றுள்ள பிரபல முன்னணி நடிகர் .. வெளியான தகவலை கேட்டு சோ க த்தில் மூ ழ்கிய பிரபலங்களும் ரசிகர்களும் ..!!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த்.

இவர் தற்போது தெலுங்கில் சர்வானந்துடன் இணைந்து நடித்துள்ள மகாசமுத்திரம் படத்தில் நடித்துள்ளார்.

கடந்தசில தினங்களுக்கு முன்பு மகாசமுத்திரம் படத்தின் டரெய்லர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

சர்வானந்த் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், சித்தார்த் கலந்து கொள்ளவில்லை.

அதையடுத்து அப்படத்தின் இயக்குனரான அஜய் பூபதி பேசும்போது, சித்தார்த் இந்த விழாவில் கலந்து கொள்ளாததற்கு காரணம் அவர் ஒரு அ று வை சி கிச் சைக் காக லண்டன் சென்றுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், என்ன அ று வை சி கிச் சை க்காக அவர் லண்டன் சென்றிருக்கிறார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.