நடிகர் வடிவேலுடன் நடித்த இவரை ஞாபகம் இருக்கிறதா..? அட கடவுளே இவருக்கு இப்படி ஒரு ப ரி தா பமான நிலையா..? வெளியான தகவலை கேட்டு கண்க ல ங்கிய ரசிகர்கள் ..!!

சினிமா

சினிமாவை பொறுத்தவரை எத்தனையோ படங்கள் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் பொய் விடுகிறது. மேலும் சில படங்கள் ஆரம்பிக்கப்படும் போதே நின்று விடுகிறது. இன்னும் சில படமோ பாதி எடுக்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் நின்று விடுகிறது.இந்நிலையில் வைகைபுயல் வடிவேலுவை தெரியா தர்வர்கள் உலகளவில் யாரும் இருக்க மாட்டார்கள். காரணம் வடிவேலுவின் காமெடிகள் தான் தற்போது இளைனர்களின் மீமாக சோசியல் மீடியாவில் வலம் வருகிறது. லேஜண்டன வைகைபுயல் தமிழ் சினிமாவில் ராஜ்கிரானால் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் தனது காமெடி திறமையால் பல படங்களில் நடித்துள்ள வைகைபுயல் 23-ம் புலிகேசி எனும் நகைச்சுவை திரைபடத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தமிழ்சினிமாவில் வடிவேலுவை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும் தன்னை நம்பி இருப்பவர்களை அவர் எப்போதுமே கைவிட்டதில்லை என பலரும் பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளனர்.

விவேக் வடிவேலு இருவருமே தங்களுடைய நெருக்கமான பலருக்கும் தாங்கள் நடிக்கும் படங்களில் வாய்ப்பு வாங்கி கொடுத்து அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்த வழிவகை செய்துள்ளனர்.

ஆனால் கடந்த பத்து வருடங்களாக வடிவேலு சினிமாவில் இல்லை. அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய அளவு அவரால் தொடர்ச்சியாக சினிமாவில் தலைகாட்ட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.

அப்படி வடிவேலு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நாட்களில் அவருக்கென ஒரு கூட்டம் இருந்தது. வடிவேலு நடிக்கும் அனைத்து படங்களிலும் அவர்களையும் அதிகமாக காணலாம். அப்படி ஒருவர்தான் வெங்கல்ராவ்.

மொட்டை தலையுடன் வடிவேலுவுடன் இவர் செய்யும் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கவும். அப்படியே அவர்களது ஜோடி சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்தது.

சமீபகாலமாக வடிவேலு சினிமாவில் இல்லாததால் வெங்கல்ராவ் என்பவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லையாம். வடிவேலு இருந்தால் அவரே தனக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்து விடுவார் எனவும், அவர் இல்லாததால் இன்னும் வாடகை வீட்டில் சோற்றுக்கே க ஷ் டப்படும் நிலை மைதான் எனவும் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டு அனைவரையும் கண்க ல ங்க வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.