பட்டு புடவையில் போட்டோஷூட் நடத்திய பிக்பாஸ் ஷிவானி.. வெளியான புகைப்படத்தை பார்த்து அழகில் வாயைப்பிள ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

மேலும், தற்போது கமல் ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடித்து வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகை ஷிவானி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

அந்த வகையில் பட்டுப்புடவையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.