அட நடிகை லட்சுமி மேனனா இது..? மீண்டும் உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாங்களே .. வெளியான புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள்..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் கேரளா நடிகைகளுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. அப்படி வந்தவர் தான் தற்போது தமிழ் சினிமாவின் மூலம் தென்னிந்திய திரையுலகை கலக்கும் நயன்தாரா. அதே வகையில் தென்னிந்திய கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கும்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமனவர் லட்சுமி மேனன்.தமிழில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் கை கோர்க்கும் நேரம் இவருக்கு இன்னும் கூடி வரவில்லை. தற்போது பிரபு தேவாவுடன் யங் மங் சங் படத்தில் நடித்து சிறு யங் திரை துறைக்கு வந்த லட்சுமி மேனன் நடிகர் விஷாலை காதலிக்கிறார் என்ற செய்திகள் கூட பரவியது.

ஆனால், வழக்கம் போல அந்த செய்தியை இருவருமே மறுத்து வந்தனர். சமீபத்தில் லட்சுமி மேனனுக்கு திருமணம் கூட நடக்க போகிறது என்ற செய்திகள் கூட பரவியது.

மலையாளத்தில் போகிறது முன்று படங்கள் மட்டுமே நடித்த இவருக்கு தமிழ் ரசிகர்களின் ஆதரவால் தமிழில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் துவக்கத்திலேயே ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை லட்சுமி மேனன்.சுந்தரபாண்டியன் படம் முதல் வேதாளம் படம் வரை தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

ஆனால் வேதாளம் படத்திற்கு பிறகு படவாய்ப்புகள் இல்லாமல் தவித்த வந்த நடிகை லட்சுமி மேனன் சமீபத்தில் வெளியான புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக மாறி இருந்தார் நடிகை லட்சுமி மேனன்.இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறி அனைவரையும் ஷாக் ஆக்கியுள்ளார்.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.