பிரபல இயக்குனர் வெற்றிமாறனின் மனைவி மற்றும் மகளை யாரும் பார்த்துள்ளீர்களா.. இதோ இணையத்தில் வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.

பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.

இவருடைய இயக்கத்தில் தற்போது விடுதலை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.

Dhanush, Vetrimaaran, Andrea Jeremiah At The Vada Chennai Press Meet

இப்படத்தை முடித்துவிட்டு சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும், வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *