அட இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யாரென்று தெரியுமா..? அடேங்கப்பா , இவரு தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகரா..? புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

வெள்ளித்திரையில் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை தொடர்ந்து வதந்திகள் வந்த வண்ணம் இருப்பது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் வதந்திகளில் முன்னணி நடிகர் நடிகைகளே இல்லை எனலாம் அதிலும் பெரும்பாலும் வளர்ந்து வரும் இளம் நடிகர் நடிகைகளின் வதந்திகள் வருவது என்பது இயல்பான ஒன்று.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் புகுந்து ஒரு சில படங்களிலேயே தனது தோற்றம் மற்றும் தேர்ந்த நடிப்பால் தனக்கென சினிமா வட்டாரத்தில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டளாத்தையும் உருவாக்கி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் ஆர்யா.ஆரம்பத்தில் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு மக்கள் மனதில் நீங்கதா ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல இளம் நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து திருமணம் முடிந்த பிறகும் இருவரும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கூட ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் ஹிட்டாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ஆர்யா.இவர் நடிப்பில் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

இப்படத்தை தொடர்ந்து ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எனிமி திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது திரையுலக பிரபலங்களில் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் ஆர்யாவின் சிறு வயது புகைப்படம் வெளியாகி, ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published.