பிரபல முன்னணி நடிகரான பார்த்திபனின் மகளை யாரும் இதுவரை பார்த்திருக்கிறீர்களா..? அட அழகில் நடிகைகளையே மிஞ்சிவிடுவார் போலயே !! இதோ நீங்களே பாருங்க ..!!!

சினிமா

நமது தமிழ் திரையுலகில் உள்ள திரைப்படத்தி தற்போது வரை பல நடிகர்கள் மற்றும் பல நடிகைகள் நமது தமிழ் திரைப்படத்தில் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ஆனால் தற்போது வரை நமது மக்கள் மனதில் யாராவது ஒரு நடிகர் அல்லது ஒரு நடிகை மட்டுமே இருக்க முடியும் அந்த வகையில் தற்போது வரை நமது மக்கள் மனதுள் ருந்து நீங்காத ஒரே நடிகர் நமது நடிகர் பார்த்திபன் மட்டும் தான்.ஆனால் தற்போது வரை நமது நடிகர் தமிழ் திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு கொள்கையாக வைத்துக் கொள்ளாமல் தனது வாழ்க்கையை நோக்கி மட்டுமே தனது பார்வையை பார்க்க தொடங்கிஉள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தனது ஆரம்ப காலகட்டத்தில் தனது நடப்பில் மிகுந்த கவனத்தை காட்டினார் தனது நடிப்பை முழுமையாக கற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் தான் நமது பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான பாக்கியராஜ் என்ற நடிகருடன் ஒரு உதவி இயக்குனராக சேர்ந்து பணியாற்றினார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது,

பின்னர் அப்படி அந்த உதவி இயக்குனர் பணியில் இருக்கும் அனைத்து வலைகளையும் முழுமையாக காத்துக்கொண்டார்,பின்னர் தனியாக ஒரு சில திரைப்படத்தை இயக்க துவங்கினார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது.

அனால் தற்போது ஒரு பிரபலமான இயக்குனராக வளர்ந்து தற்போது பல வகையான திரைப்படத்தை தனியாக பல முன்னணி நடிகர்களை வைத்து பல திரைப்படத்தை தற்போது வரை இயக்கியுள்ளார்

என்பது தற்போது குரிப்பிட்சத்தக்கது ஆனால் தற்போர்ஹு பலரும் தனது குடும்ப புகைப்படத்தை மக்களுக்கு காட்டுகிறார்களோ இல்லையோ தனது மகளின் புகைப்படத்தை காண்பித்து வருகிறார்கள்

அதே போல தான் தற்போது நமது நடிகர் பார்த்திபனும் தனது மகளின் புகைப்படத்தை நமது மக்களுக்கு தனது இணையம் வழியாக காண்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.