சற்றுமுன் தீ டீ ரெ ன மார டை ப்பா ல் ம ருத் துவம னையில் உ யிரு க்கு போ ரா டும் பிரபல முன்னணி நடிகர்.. வெளியான தகவலை கேட்டு க த றி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

Uncategorized

சற்றுமுன் தீ டீ ரெ ன மார டை ப்பா ல் ம ருத் துவம னையில் உ யிரு க்கு போ ரா டும் பிரபல முன்னணி நடிகர்.. வெளியான தகவலை கேட்டு க த றி அ ழும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!

பிரபல கன்னட நடிகரான புனித் ராஜ்குமார் மா ர டைப்பு காரணமாக ம ரு த்து வம னையில் அனுமுதிக்கப்பட்டுள்ளதால் ஒட்டுமொத்த திரையுலகே அ தி ர்ச் சியில் ஆழ்ந்துள்ளது.

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் கடைசி மகன் புனித் ராஜ்குமார், “பெட்டாடா ஹூவு” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து அப்பு என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமான புனித் ராஜ்குமாருக்கு, ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

இந்நிலையில், இன்று காலை ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, புனித் ராஜ்குமாருக்கு தி டீரெ ன்று நெ ஞ் சுவ லி ஏற்பட்டது.

இதனையடுத்து தனியார் ம ரு த்து வம னை யில் அனுமதிக்கப்பட்டுள்ள புனித்துக்கு, ம ருத் துவ ர்கள் தீ வி ர சி கி ச் சைய ளித்து வருகின்றனர்.

அவரது குடும்பத்தினர்கள் ம ரு த்துவ ம னை க்கு விரைந்துள்ள நிலையில், விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *