நடிகர் சிம்புவை 16 வருடங்களாக காதலிச்சிட்டு வரும் பிரபல பாண்டியன் ஸ்டோர் நடிகையின் தங்கை.. புகைப்படத்தினை பார்த்து அட இந்த நடிகையை என அ தி ர்ச் சியில் ரசிகர்கள்

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன்.இவர் தமிழ் சினிமாவில் எண்ணற்ற ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதலே நடிக்க அரமித்துவிட்டார்.இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படமான உறவை காத்த கிளி என்னும் தனது தந்தை இயக்கத்தில் வெளியான படம் மூலம் அறிமுகமாகினார்.கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.இவர் ஹீரோவாக தனது முதல் படமான காதல் அழிவதில்லை என்னும் படம் மூலம் ஹீரோவாணர்.பின்பு படிப்படியாக படங்களை நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் திருமணமே செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் சிம்பு. இவரின் திருமணத்தைப்பற்றி அன்றாடம் ஏதாவது ஒரு தகவல் வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது.

அண்மையில் கூட நடிகர் ஜெய் சிம்பு அடுத்த வருடம் திருமணம் செய்து கொள்வார் என தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையான ஐஸ்வர்யா என்ற ரோலில் நடிக்க தொடங்கி இருக்கிறார் சாய் காயத்ரி.

அவரது சகோதரி மதுராவும் ஒரு சின்னத்திரை பிரபலம் தான். இவர் சிம்புவை காதலிப்பதாக கூறி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

சமீபத்திய பேட்டியில் தான் சிம்புவை காதலிப்பதாக கூறி இருக்கிறார். அதில், பள்ளி படிக்கும் காலத்தில் காலையில் சன் மியூசிக் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருக்கும் போது சிம்புவின் பாடல் ஒன்றை கண்டேன்.

அப்போது பார்த்ததில் இருந்தே அவர் மேல் கிரஷ். அதன் பின் அந்த படம் தம் என கண்டுபிடித்து, அந்த நடிகர் சிம்பு என்பதை கண்டுபிடித்தேன்.அப்போது இருந்து 16 வருடமாக சிம்புவை ஒருதலையாக காதலித்து வருகிறேன் என தெரிவித்தார்.

சிம்புவை நேரில் பார்த்தால் உடனே ப்ரபோஸ் செய்துவிடுவேன் என்றும் கூறி உள்ளார் அவர். அவர் சிம்புவை ப்ரோபோஸ் செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.