அட நம்ம சில்க் சுமிதாவின் காதலன் யாரென்று உங்களுக்கு தெரியுமா..? அட இந்த முன்னணி பிரபலமா.. புகைப்படத்தை பார்த்து அ தி ர்ந்து போன ரசிகர்கள் ..!!!

சினிமா

தமிழ் திரையுலகில் மட நடிகர் நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் இந்த கவர்ச்சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சமே ஏற்பட்டது இல்லை என்றே கூறலாம்.ஏனெனில் சீசனுக்கு சீசன் புது புது நடிகைகளும் தமிழ் சினிமாவில் அறிமுகமாவார்கள் என்றே சோழ வேண்டும். அப்படி பல மொழிகளில் இருந்து பல நடிகைகள் அறிமுகமாகி இருந்தாலும் இவர்களில் ஒரு சில நடிகைகள் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து வெகு நாட்கள் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள்.இபப்டி 80கலீல் தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகலில் கொடிகட்டிப்பறந்த நடிகை என்று சொல்லப்போனால் அது சில்க் சுமிதா என்றே சொல்லலாம்.

தமிழ் சினிமாவில் வெள்ளையாக இருந்தால் மட்டுமே நடிகையாக மாற முடியும் என்ற என்னத்தை உடைத்து கருப்பாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கலாம் என நிரூபித்துகாட்டியவர்.

இப்படி ஆந்திராவை பூர்விகமாக கொண்ட சில்க் மலையாளம் திரையுலகில் முதன் முறையாக அறிமுகனடிகையாக அறிமுகமானார். பின்னர் தமிழில் வண்டி சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இப்படி கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் சினிமாவில் 450க்கு மற்பட்ட திரைபப்டங்களில் நடித்திருக்கும் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என தென்னிந்திய உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் நடித்துள்ளார். இபப்டி அந்த காலத்தில் இளசுகளுக்கு படியத நடிகையாக மூன்று முகம், சகலகலா வல்லவன் மற்றும் மூன்றம் பிறை போன்ற பல படங்களில் கலக்கி இருப்பார்.

இப்படி பல வருடங்கள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த சில்க் சுமிதா கடந்த 1996 ஆம் ஆண்டுகளுக்கு மேல் நடிக்கமுடியாமல் போனது. இப்படி உச்ச நடிகையாகக கொடிகட்டிப்பறந்த நடிகை சில்க் சுமிதா மறைந்தார்.

இப்படி அப்போது செய்திகளில் சில்க் சுமிதாவை பற்றி பல விமர்சனங்கள் வந்து இருந்தாலும் இவரது காதலன் டாக்டர் ராதாகிருஷ்ணன் என்று கூறப்படுகிறது. நடிகை சில்க் சுமிதாவின் நெருக்கமான நண்பர் வட்டாரங்களில் இவரும் ஒருவராம்.. இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *