நடிகை கல்யாணியின் மகளா இது..? அட அச்சுஅசல் அப்படியே அம்மாவை போலவே உள்ளாரே ?- இணையத்தில் வை ர லாகும் புகைப்படம் இதோ ..!!!

சினிமா

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் பலர் நடிப்பை தொடங்கியுள்ளார்கள். அதில் ஒருவர் தான் கல்யாணி. ஜெயம் ரவி நடித்த ஜெயம் படத்தில் சதாவிற்கு தங்கையாக நடித்து மக்களுக்கு நன்கு பரீட்சயமான முகமாக மாறினார்.

படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சின்னத்திரையில் களமிறங்கி நடித்து வந்தார், தொகுப்பாளினியாகவும் இருந்து வந்தார்.

பின் கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். அவர்களுக்கு அழகிய பெண் குழந்தையும் உள்ளது.

எப்போதும் கல்யாணி இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டீவாக குடும்ப புகைப்படங்கள் பதிவு செய்து வருவார்.

அப்படி அவர் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பதிவிட அதைப்பார்த்த ரசிகர்கள் அப்படியே உங்களை போலவே இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.