நடிகர் தனுஷ் கூட நடித்த நடிகையா இது.. அட திருமணத்திற்கு பின் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிட்டாங்களே.. இதோ புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள் ..!!!

Uncategorized

சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கு அழகும் நல்ல கட்டுமஸ்தான உடலமைப்பும் வெள்ளையான தோற்றம் இவையெல்லாம் இருந்தால் திரைபடங்களில் ஹீரோவாக நடிக்க முடியும் என்பதை பொய்யாகும் வகையில் ஒல்லியான உடலமைப்பு கருமை நிற தோற்றத்தோடு திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் அளவில் கதாநாயகனாக கலக்கி வருபவர் பிரபல முன்னணி நடிகர். இவர் ஆரம்பத்தில் பிரபல இயக்குனரும் அண்ணனுமான செல்வராகவன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகில் நுழைந்தார். இதை தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்து மக்கள் மற்றும் சினமா வட்டாரத்தில் தனக்கென தனி ரசிகர் பட்டாளாத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது கர்ணன் திரைப்படம்.

இதுவரை கிட்டத்தட்ட நாற்பது திரியாபப்டங்களுக்கு மேல் நடித்துள்ள தனுஷ் கிட்டத்தட்ட முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றித்திரைபப்டங்களாக அமைந்தது. தமிழ் சினிமாவில் தல அஜித் தளபதி விஜய் க்கு பிறகு தமிழ் சினிமாவில் அடுத்தகட்ட நடிகராக ரசிகர்களால் தனுஷ் உயர்ந்துள்ளார் என்று சொன்னால் அதனை யாரும் மறுக்கமாட்டார்கள்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பிள்ளை. அதன் பின்னர் ABCD, அபர்ணா போன்ற படங்களிலும் நடித்துள்ளார். சென்னையை பூர்விகமாக கொண்ட இவர்,

சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்டவர். மேலும், இளம் வயதிலேயே தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்தார். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈடுபட்டு பேட்டி’நிகழ்ச்சியை தயாரித்துள்ளார். மேலும், இவர் நிகழ்ச்சிகளை இயக்கியும் உள்ளார்.

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆயிரத்தில் ஒருவன்’ என்ற கேம் ஷோவையும் இவர் தயாரித்து இயக்கியும் உள்ளார். இதுவரை 4 தமிழ் படங்களிலும் ஒரே ஒரு 4 படத்தில் நடித்துள்ள இவரால் முன்னணி கதாநாயகியாக வலம் வர முடியவில்லை.

பின்னர் நடிப்பிற்கு பாய் சொல்லிவிட்டு கடந்த 2011 ஆம் ஆண்டு பரணி என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு மகளும் திருமணத்திற்கு தற்போது ஒரு நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார் அபர்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *