அட கடவுளே பவர் ஸ்டாருக்கு என்ன ஆனது அப்பிடி ! ம ரு த்துவ மனையில் இப்படியொரு நிலைமையா ? ம ருத் துவர்கள் சொன்ன தகவலை கேட்டு ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

தமிழ் சினிமாவில் பல ஆசைகளில் வந்து சினிமாத்துறையை கையில் எடுத்து முன்னேறியவர்கள் பலர். அதில் ஏதாவது செய்து பிரபலமாகிவிடவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்னை வந்தவர் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன். கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் காமெடியனாக நடித்து பிரபலமானார்.

இதையடுத்து தயாரிப்பில் இறங்கியும் தனியாக படம் நடித்தும் வந்தார். சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமாருடன் பிக்கப் டிராப் படத்தினை தயாரித்து நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது ம ரு த்து வமனையில் அனுமதித்துள்ள புகைப்படம் இணையத்தில் வை ர லாகியு ள்ளது.

6 மாதங்களுக்கு முன் ஏற்பட்ட மயக்கத்தால் கீழே வி ழு ந்துள்ளார் ஸ்ரீனிவாசன். தற்போது மீண்டும் படப்பிடிப்பில் நெ ஞ்சிவ லி யுடன் ம யக்க மடை ந்துள்ளார். தற்போது உடல் நிலை சீராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.