சற்றுமுன் ஹோட்டல் ஊழியர்களால் இரவோடு இரவாக தி டீ ரென சி றைபி டிக்க ப்பட்ட பிரபல முன்னணி நடிகர் .. திரையுலகத்தில் ஏற்பட்ட ப ரப ரப்பு சம்பவம்.. அ தி ர்ச் சியில் ரசிகர்கள் ..!!!

சினிமா

சினிமாவில் நடிக்க எத்தனையோ இளம் கலைஞர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். அதில் பிரபலங்களின் வாரிசுகளும் நடிக்க வருகிறார்கள்.

தமிழை தாண்டி மலையாள சினிமாவிலும் படங்கள் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் அங்கீகாரம் பெற்று வருகிறார் காளிதாஸ் ஜெயராம்.

இவர் தமிழில் மீன் குழம்பும் மண் பானையும், ஒரு பக்க கதை என சில படங்களில் நடித்துள்ளார். இப்போது இவர் வெப் தொடரில் நடிப்பதற்காக கேரள மாநிலம் மூணாறு பகுதிக்கு சென்றிருக்கிறார்.

படப்பிடிப்பு முடித்துவிட்டு சொகுசு விடுதியில் தங்கியிருந்தார். அப்போது படக்குழு ஹோட்டலில் தங்குவதற்கான பணத்தை கட்டாததால் ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

அந்த நேரத்தில் சில காரணங்களால் படக்குழு மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கு வா க்கு வா தம் ஏற்பட அவர் நடிகர் காளிதாஸ் மற்றும் படக்குழுவினர் அனைவரையும் சி றை ப்பிடி த்து ள்ளனர். பெரிய பி ர ச க்கு பிறகு இறுதியில் படக்குழு பணத்தை எப்படியோ கட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.