சிறுத்தை பட வில்லன் பாவுஜியின் மனைவி யாரென்று தெரியுமா.? அட இந்த பிரபல முன்னணி நடிகையா இவங்க..!! இதோ புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்..!!

சினிமா

சினிமா உலகைப் பொறுத்தவரை நாம் ஹீரோ ஹீரோயின் மற்றும் காமெடியன்களை தான் பெரிதும் கொண்டாடுகிறோம் ஆனால் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களை நாம் பெரிதும் கவனித்திருக்க மாட்டோம் மற்றும் அவர்களது மனைவியையும் நாம் தெரிந்து வைத்திருக்க மாட்டோம்.ஆனால் தமிழ் சினிமாவில் ஓரிரு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றவர் நடிகர் அபினாஷ். கன்னட நடிகரான இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் கன்னட மொழியையும் தாண்டி பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் தமிழில் இவர் ஓரிரு படங்களில் தான் நடித்துள்ளார்.

அந்த வகையில் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி இந்த

Actor Avinash in Puthuvai Managaram Movie Stills

திரைப்படம் 200 கோடி அசத்தியது. இந்த படத்தில் சாமியாராக நடித்திருப்பார் அவினாஷ். அதன் பிறகு சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சிறுத்தை படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சிறுத்தை படத்தில் வில்லனாக வரும் பாவுஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்த பாவுஜி கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்துள்ளது.

இந்த நிலையில் அவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், அவரின் மனைவியை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

டிஷ்யூம், ஜே.ஜே போன்ற திரைப் படங்களில் நடித்த நடிகை மாளவிகாதான் இவருடைய மனைவி.அவருக்கு வளர்ந்த அழகிய மகளும் உள்ளனர். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published.