சமூக இணையத்தில் டிரெண்டாகும் பீஸ்ட் படத்தில் புகைப்படத்தில் இருக்கும் இந்த நடிகை யாரென்று தெரியுமா..? இதோ புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்காகும் ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக தளபதி விஜய் ஜொலித்து கொண்டிருக்கிறார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே திரையரங்குகளில் திருவிழா போன்று கூட்டம் அலைமோதும். ஏன்னா, அந்த அளவிற்கு அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது தளபதி விஜய்யின் 65வது படம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். படத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.

அதே போல டாக்டர் படத்தில் காமெடியில் கலக்கிய கிங்ஸ்லியும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் 100 வது நாள் படப்பிடிப்பின்

போது எடுத்த புகைப்படம் ஒன்றை இயக்குனர் நெல்சன் வெளியிட்டு இருக்கிறார். அதில் ட்ரம்ஸ் வசிக்கும்படி படு யங் லுக்கில் இருக்கிறார் விஜய்.

ஆனால், இந்த புகைப்படத்தில் இவரை தான் யார் என்று பலர் தேடி வருகின்றனர். இவருடைய பெயர் அபர்ணா தாஸ். இவர் பீஸ்ட் படத்தில் அபர்ணா அவர்கள் தளபதி விஜயின் தங்கையாக நடிக்கிறாராம்.

இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *