அட பொட்டு பட நடிகை இனியாவா இது.? என்னங்க ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாக மாறிட்டாரே.. புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள்..!!

சினிமா

அட பொட்டு பட நடிகை இனியாவா இது.? என்னங்க ஆளே அடையாளம் தெரியாமல் இப்படி குண்டாக மாறிட்டாரே..புகைப்படத்தை பார்த்து அ திர்ச் சியான ரசிகர்கள்..!! பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு இருப்பதோடு பலர் ரசிகர்களாக இருந்து வருகிறார்கள். அதிலும் நடிகைகள் சற்று பருத்து பப்ளியாக இருந்து விட்டால் போதும் அவர்கள் எளிதில் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்வதோடு கனவு கன்னியாக வலம் வர ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் அந்த காலம் தொடங்கி இந்த காலம் வரை பப்ளியாக இருக்கும் நடிகைகளுக்கு திரையுலகில் மற்றும் மக்கள் மத்தியில் பெரிதளவில் மார்க்கெட் இருந்து வருகிறது எனலாம்.

தமிழ் சினிமாவில் நடிகைகள் ஒல்லியாக, கலராக இருக்க வேண்டும் என்பது கிடையாது. மக்கள் எப்போதுமே ஒரு நடிகரின் நடிப்பை மட்டும் தான் மதிப்பிடுவார்கள்.

அப்படி நடிப்பின் மூலமே சாதித்த கலைஞர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் சில நடிகைகள் உடல்எடை குறைத்தால் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கில் அதிகம் உடல்எடை குறைக்க முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் நடிகை இனியாவும் இடையில் உடல் எடையை குறைத்திருந்தார். எடை குறைத்த நேரத்தில் நிறைய போட்டோ ஷுட்களும்

நடத்தியிருந்தார்.ஆனால் திடீரென இனியாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். காரணம் குண்டான அவரது தோற்றம் தான்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவர் குண்டாக இருப்பதை கண்ட ரசிகர்கள் நம்ம இனியாவா என்ன திடீரென குண்டாகிவிட்டார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.