பிரபல முன்னணி இசையமைப்பாளர் இமானின் மனைவியா இது .? அடேங்கப்பா என்ன ஒரு அழகு முன்னணி நடிகைகளையே மிஞ்சி விட்டாரே.. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல முன்னணி இசையமைப்பாளர் இமானின் மனைவி இவங்க தானா.? அடேங்கப்பா என்ன ஒரு அழகு முன்னணி நடிகைகளையே மிஞ்சி விட்டாரே.. இதோ நீங்களே பாருங்க ..!!தமிழ் சினிமாவில் பல புதுமுக இசையமைப்பாளர்கள் வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்னும் முன்னணி இசையமைப்பாளர்கள் மாஸ் காட்டி வருகிறார்கள். எத்தனை புதுப்புது இசையமைப்பாளர்கள் வந்தாலும் அவர்களுக்கு இணையாக இன்றைய சினிமாவிற்கு ஏற்றவாறு திரைபடங்களுக்கு சற்றும் சலிக்காதவாறு இசை அமைத்து தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் பிரபலமான இசையமைப்பாளர்களில் இமான் ஒருவர்.

அதிலும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தின் மூலம் இவருக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அறிவிக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இமானின் அம்மா காலமாகிவிட்டதாக பல இனையதளங்களில் செய்திகள் வெளியானது.

ஆனால், உண்மையில் அவரது அம்மா பல ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார். சமீபத்தில் தனது அம்மாவின் நினைவு நாளில் இமான் தனது அம்மாவின் சிறு வயது புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், இன்று என் அம்மா சொர்க்கத்திற்கு சென்றுள்ள நாள்.

அவர் பிறந்த நாளைக்கு பிறகு (மே 23) இது நடந்துள்ளது. கடந்த 2008, மே 23-ஆம் தேதி என் கண்கள் கண்ணீரில் திரண்டிருந்தன. அவர் கோமா நிலையில் இருந்தார். நான் அவருக்கு முன் ஒரு கேக்கை வெட்டினேன், அந்த மருத்துவமனை ஐ.சி.யுவில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன், வெளிப்படையாக எங்கள் இருவருக்குமே தெரியாது.

என் வாழ்நாளில் நான் அவரை வாழ்த்தும் கடைசி வாழ்த்தாக அது இருக்கும் என்று அவர் எல்லா பிரச்சனைகளையும் எதிர்கொண்டு விரைவில் திரும்பி வருவார் என்று எனக்கு பலமான நம்பிக்கை இருந்தது, ஆனால் மே 25-ஆம் தேதி (2008) சொர்க்கத்திற்கு சென்றுவிட்டார்.

இமான் மனைவி மோனிகா நான் உங்களை இழந்த இந்த நாள் வரை என் வாழ்க்கையில் நீங்கள் அறியாத எண்ணற்ற நிகழ்வுகள் நடந்துவிட்டன. அமைதியாக ஓய்வெடுங்கள் அம்மா. உங்கள் ஒரே குழந்தை!” என கண்ணீர் மல்க குறிப்பிட் இருந்தார் இமான் என்று பதிவிட்டு இருந்தார் இமான்.

இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இசையமைப்பாளர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமுகவலைதலன்களில் வைரலாக பரவிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *