நடிகர் சிம்புவை அ வ சர அ வ ச ரமாக தி டீ ரென ம ருத்து வம னையில் அனுமதி.. க டும் அ தி ர்ச் சியில் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

மேலும் கவுதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டீசர் நேற்று வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

இதனிடையே செம பிஸியாக படங்களில் நடித்து வந்த சிம்பு தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு Viral Infection என கூறப்பட்ட நிலையில் தற்போது தீ விர கா ய்ச் சல் காரணமாகவே அவர் ம ரு த்து வம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ப ரிசோ தனை யில் அவருக்கு கொ ரோ னா தொ ற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.