பிரபல முன்னணி இசையமைப்பாளர் விமான வி ப த்தில் தி டீரென குடும்பத்துடன் உ யி ரி ழப்பு.. தரையிறங்கும் போது அரங்கேறிய சோ கம்.. தகவலை கேட்டு க தறி க தறி அ ழும் திரையுலகம் ..!!

சினிமா

பிரபல முன்னணி இசையமைப்பாளர் விமான வி ப த்தில் தி டீரென குடும்பத்துடன் உ யி ரி ழப்பு.. தரையிறங்கும் போது அரங்கேறிய சோ கம்.. தகவலை கேட்டு க தறி க தறி அ ழும் திரையுலகம் ..!!
லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற வி மான வி பத் தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயி ரிழ ந்த னர்.

உலகம் முழுவதும் தனது இசையமைப்பினால் பிரபலமான ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். இவர் ‘ஃபாலோ லா மூவி’ என தனது ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார்.

இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா(31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜோஷி தனது குடும்பம் மற்றம் நண்பர்களுடன் மொத்தம் 9 பேர் சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டுள்ளனர்.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் தி டீ ரென கோ ளாறு ஏற்பட்டதையடுத்து, விமானி அ வசர மாக இசபெல்லா விமான நிலையத்திலேயே தரையிறக்கியுள்ளார்.

அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட் டுப் பாட்டை இ ழ ந்து ஓடுதளத்தில் வி ழுந் து வி பத்து ஏற்பட்டு, முழுவதும் தீ ப் பற்றி எரிந்துள்ளது.

இந்த கோ ர வி பத் தில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் ப ரிதா பமாக உ யிரி ழந் தனர். இந்த சம் ப வம்

Leave a Reply

Your email address will not be published.