சுறா படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது..? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க வாயைப் பிளந் துடுவீங்க ..!!

Uncategorized

சுறா படத்தில் தளபதி விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகையா இது..? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இதோ நீங்களே பாருங்க வாயைப் பிளந் துடுவீங்க ..!!
தமிழில் துணை நடிகர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்வது கிடையாது தான். என்ன தான் படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் மக்கள் மனதில் நன்றாகபதியும் கதாபாத்திரங்கள் சில தான். அவற்றில் முக்கியமானவை என்றால் அம்மா கதாபாத்திரங்கள். தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்கள் என்றாலே உடனே சில நடிகைகள் நினைவிற்கு வருவார்கள்.நடிகை சுஜாதா சிவகுமார் 2004ஆம் ஆண்டு இயக்குனர் கமலஹாசன் இயக்கத்தில் வெளிவந்த விருமாண்டியின் திரைப்படத்தில் நடிகர் பசுபதியின் மனைவியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து , 2007 ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வெளிவந்த பருத்திவீரன் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கோழிகூவுது, வீரம், கோலிசோடா, காக்கிச்சட்டை, 36 வயதினிலே, போக்கிரிராஜா, விசுவாசம் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய காலகட்டங்களில் நடிகை சரண்யா பொன்வண்ணன், ராதிகா ஆகியோர் நடிகர்களின் அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது. அது என்னவன்றால் தற்போது தமிழ் சினிமாவில் நடிப்பதை குறைத்து வருகிறேன் என்னைப் பொறுத்தவரை ஒரு குடும்பம் தான் முதலாவதாகவும் சினிமா இரண்டாவது ஆகும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன் எனக்கு

தெரிந்தவரை தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களின் அம்மாவாக நடித்து விட்டேன்.அந்த வகையில் நடிகர் நடிகைகளின் அம்மா கதாபாத்திரத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கடைசியாக 2019ஆம் ஆண்டு இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து

வெளிவந்த விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார் .நடிகை சுஜாதா சிவகுமாரின் அவல நிலையை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வெளியிட்டு இணையத்தில் வை ரலாக்கி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *