க டும் அ திர் ச் சியில் திரையுலகம்.. சற்றுமுன் பிரபல பின்னணி பாடகர் மா ரடைப்பு காரணமாக தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு க தறிய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

சினிமா

க டும் அ திர் ச் சியில் திரையுலகம்.. சற்றுமுன் பிரபல பின்னணி பாடகர் மா ரடைப்பு காரணமாக தி டீர் ம ரணம் .. வெளியான தகவலை கேட்டு க தறிய லும் ரசிகர்களும் பிரபலங்களும் ..!!!

பிரபல பின்னணி பாடகரும், நடிகருமான மாணிக்க விநாயகம் இன்று காலமானார்.

அவருக்கு வயது 78. திரையுலகில் பின்னணி பாடகராகவும், நடிகராகவும் பிரபலமானவர் மாணிக்க விநாயகம்.

சினிமா பாடல்கள் மட்டுமின்றி, தெய்வீக பாடல்களும் பாடியுள்ளார்.

அவர், இன்று மாலை 6:45 மணிக்கு சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் உள்ள அவரது வீட்டில் மா ர டைப்பு காரணமாகவே உ யி ரிழந் துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவருடைய ம ரண செய்தி தமிழ் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அ தி ர்ச் சியில் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கு தற்போது திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர்.

நாளை காலை 7 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு இ றுதி அ ஞ்சலி செலுத்துகிறார்.