பண்ணை வீட்டிற்கு சென்ற பிரபல முன்னணி நடிகரை பா ம்பு க டித்து அ வசர அவ சர மாக ம ருத்துவம னையில் தி டீர் அ னுமதி.. சோ கத்தில் ஆழ் ந்த ரசிகர்கள் ..!!

சினிமா

பண்ணை வீட்டிற்கு சென்ற பிரபல முன்னணி நடிகரை பா ம்பு க டித்து அ வசர அவ சர மாக ம ருத்துவம னையில் தி டீர் அ னுமதி.. சோ கத்தில் ஆழ் ந்த ரசிகர்கள் ..!!

சல்மான் கானின் கையை பா ம்பு க டித் தாக வும், இந்த ச ம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானை நேற்று இரவு பா ம்பு க த்த தாக செய்தி வந்துள்ளது. அப்போது அவர் தனது பன்வெல் பண்ணை வீட்டில் இருந்துள்ளார். பா ம் பு க டித்ததை அடுத்து, சல்மான் கான் உடனடியாக மரு த் துவமனைக்கு சி கிச் சைக்காக அழை த்துச் செல்லப்பட்டார்.

அவரது உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சல்மான் கானை (Salman Khan) கடித்த பாம் பு வி ஷப்பா ம்பு இல்லை என்பதால், அவருக்கு பெரிய பி ர ச்ச னை ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சல்மான் கானின் கையை பா ம்பு க டித் ததா கவும், இந்த சம்பவம் அதிகாலை 3.30 மணியளவில் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாம்பு க டித்த பிறகு, சல்மான் உடனடியாக எம்ஜிஎம் ம ருத் துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக உரிய சி கிச்சை அ ளிக்கப் பட்டது. அவரை க டித்த பாம்பு வி ஷமற்றது, இதனால் அவருக்கு எந்த ஆ ப த்தும் ஏ ற்பட வில்லை என்று கூறப்படுகிறது.

இரவு சி கி ச் சைக் குப் பிறகு, சல்மான் கான் டிசம்பர் 26 காலை 9 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரது உ டல்நி லை நன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் மிக வேகமாக குணமடைந்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *