பிரபல தமிழ் பட இயக்குனருக்கு ஓ மிக் ரோன் தொ ற்று ஏற்பட்டுள்ளதா!! வெளியான தகவலை கேட்டு அட இந்த இயக்குனர்ரா என்று சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

கொ ரோனா வை ரஸ் ஒரு பக்கம் வேகமாக ப ரவி வரும் நிலையில், உலக முழுக்க ஓ மிக் ரோன் வை ரஸுன் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 22 மாநிலங்களில் ஒ மிக் ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் 653 பேர் ஓமிக்ரோன் தொ ற் றால் பா திக்கப் பட்டுள் ளனர். மேலும், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் 165 பேருக்கு ஓமிக்ரோன் இருப்பது கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் ஏற்கனவே 34 பேருக்கு ஒ மை க்ரான் தொ ற்று உ றுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓ மிக் ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அ திர் ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, தமிழ் சினிமாவில் அச் சமு ண்டு அ ச்சமு ண்டு, நிபுணன் படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதனுக்கு ஓ மிக் ரோன் தொற்று பாதித்துள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் க டும் கா ய் ச்ச லால் பா திக் கப்ப ட்டார். பின்னர் ம ருத் துவ ப ரிசோத னை யில் அவருக்கு ஓ மி க்ரோ ன் தொ ற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் ம ரு த்துவம னையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.