கேப்டன் விஜயகாந்த் படத்தில் நடித்த பிரபல நடிகையா இது .? அட இவங்களா இப்படி மாறிட்டார் .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!

சினிமா

கேப்டன் விஜயகாந்த் படத்தில் நடித்த பிரபல நடிகையா இது .? அட இவங்களா இப்படி மாறிட்டார் .. புகைப்படத்தை பார்த்து வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!
ரூபினி என்று பரவலாக அறியப்படும் கோமல் மதுவாகர் இந்தியாவின் மும்பையை சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். 1987–1994 இடைப்பட்ட காலத்தில், தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். மம்மூட்டி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன், முகேஷ், மோகன், ராமராஜன் உள்ளிட்ட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்துள்ளார்.‘மனிதன்’ படத்தின் மூலம் ரஜினிக்கு ஜோடியாக 1987ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் நடிகை ரூபிணி..இந்தப் படத்தில் நடிக்கும் போது அவருக்கு 16.தமிழ் சினிமாவில் 80 கால கட்டத்தில் இருந்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு செய்து கொண்டு இருகிறார்கள் என்பதே தெரியவில்லை. 80களில் தமிழ், தெலுங்கு மற்றும் தெரியவில்லை.சினிமாக்களில் பிஸியான நடிகையாக இருந்தவர் நடிகை ரூபிணி. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

80களின் இறுதியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இந்த ரூபினி. ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர். தற்போது 48 வயதாகும் அவர் அமிதாப் பச்சனின் மிலி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

அதன் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடி வந்தார். 1987ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மனிதன், ராஜா சின்ன ரோஜா, என்ன பெத்த ராசா,

அபூர்வ சகோதரர்கள், புலன் விசாரணை, மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி, தாமரை ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார். பின்னர் தனது உறவினர், மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ரூபினி இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அனிஷா கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரூபிணி.

தற்போது குழந்தைகளுக்கான ஒரு அறக்கட்டளையை வைத்து நடத்தி வருகிறார் ரூபிணி. இவருடைய கணவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.