அட கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமாக்கு குழந்தை பிறந்ததா.? என்ன குழந்தை என்று தெரியுமா ..? அவரே வெளியிட்ட செய்தியை கேட்டு வியப்பான ரசிகர்கள் ..!!

சினிமா

அட கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமாக்கு குழந்தை பிறந்ததா.? என்ன குழந்தை என்று தெரியுமா ..? அவரே வெளியிட்ட செய்தியை கேட்டு வியப்பான ரசிகர்கள் ..!!

சீரியல் நடிகைகளை பற்றி தொடர்ந்து நிறைய நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அப்படி இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.

அது என்னவென்றால் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த சீரியல் நடிகை நீலிமா இசைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

கடந்த ஜனவரி 5ம் தேதி தான் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாம், இவருக்கு ஏற்கெனவே பெண் பிள்ளை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது நீலிமா தனது இன்ஸ்டாவில் குழந்தை பிறந்த தகவலை வெளியிட ரசிகர்கள் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Neelima Esai (@neelimaesai)

Leave a Reply

Your email address will not be published.