ஹொட்டலில் பி ண மாகக் கிடந்த பிரபல முன்னணி சீரியல் நடிகர்.. வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யில் க தறிய ழுத ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

சினிமா

ஹொட்டலில் பி ண மாகக் கிடந்த பிரபல முன்னணி சீரியல் நடிகர்.. வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சி யில் க தறிய ழுத ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

பிரபல நகைச்சுவை நடிகரான பாப் சாஜட் அமெரிக்காவில் இருக்கும் ஸ்டார் ஹோட்டல் ஒன்றின் அறையில் பி ண மாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபுல் ஹவுஸ் தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த பாப் சாஜட். பிரபல நகைச்சுவை நடிகரான அவர், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் கூட.

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் இருக்கும் ரிட்ஸ்-கார்ல்ட்ன் ஆர்லாண்டோ ஹோட்டலில் தங்கியிருந்த பாப் சாஜட் பி ண மா கக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து ஆரஞ்சு கவுன்ட்டி ஷெரிஃப் அலுவலகம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, தங்கள் ஹோட்டல் அறையில் ஆண் ஒருவர் பேச்சு, மூச்சின்றி கிடப்தாக ரிட்ஸ்-கார்ல்டன் ஆர்லாண்டோ, கிராண்ட் லேக்ஸில் இருந்து அழைப்பு வந்தது. அந்த நபர் பாப் சாஜட், அவர் இ றந் து விட்டது உறுதி செய்யப்பட்டது.

அவரின் ம ர ண த்தில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அவர் போ தைப் பொருள் பயன்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 வயதான பாப் சாஜட்டின் தி டீர் ம ர ண த்தால் பிரபலங்களும், ரசிகர்களும் அ தி ர்ச்சி அடைந்துள்ளனர். அவரின் ஆ த் மா சா ந்தி அடைய பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

பாப் நடித்த ஃபுல் ஹவுஸ் தொடர் 1987ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை எட்டு சீசன்கள் ஓடியது. அந்த தொடரில் டேனி டானராக நடித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *