விஜயுடன் போக்கிரி படத்தில் குத்து பாட்டுக்கு ஆடிய நடிகையா இவங்க.? அட இவர்களா இப்படி மாறிட்டார் என்று வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!! இதோ ..!!

சினிமா

விஜயுடன் போக்கிரி படத்தில் குத்து பாட்டுக்கு ஆடிய நடிகையா இவங்க.? அட இவர்களா இப்படி மாறிட்டார் என்று வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!! இதோ ..!!
சினிமாவிற்கு வரும் அனைவருமே யாரேனும் ஒருவரை முன்னோடியாக வைத்து கொண்டு தான் சினிமாவுக்கு வருவார்கள். அப்படி கிளாமர் நடிகைகள் எல்லோருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்து வருபவர் சில்க் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமாவிலேயே மிகபெரிய ஒரு கிளாமர் நடிகையாக மொத்த ரசிகர்களின் மனதையும் கவர்திழுத்த நடிகை ஸ்மிதா. அவருக்கு பின்னர் அந்த இடத்திற்கு அதைப்போலவே வர பலரும் முயற்சித்தனர். அனாலுமே இன்று வரை சில்க் ஸ்மிதா இன்னுமே சில்க் ஸ்மிதா தான். அந்த வகையில் சில்க் ஸ்மிதா இடத்தை பிடிக்க முடியும் என நினைத்து சினிமாவில் கவர்ச்சி காட்டி ஆடியவர் தான் முமைத் கான்.முதன் முதலாக ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி பின்னர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரை உலகம் முழுவதும் குத்து பாடலுக்கு கிளாமராக

நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.தமிழில் போக்கிரி படத்தில் விஜய் உடன் இணைந்து ஒரு ஐட்டம் டான்ஸ் போட்டு இருப்பார். அதுபோல மருதமலை படத்தில் இவர் ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருப்பார்.

அனைத்து மொழியிலுமே பல படங்களில் நடித்து அனைத்து மொழி இளசுகள் மத்தியில் கொடிகட்டி பறந்து வந்த இவர். ஆனால் சில காலத்தில்இந்த புகழ் மொத்தமாக விட்டு போகும்

அளவிற்கு ஒரு கட்டத்தில் போ தை பொருள் விவகாரத்தில் மாட்டியதால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்தாலும் படவாய்ப்புகள் மட்டும் வராமல் இருந்து வந்தது மேலும் சற்று உடல் எடையையும் கூட்டி இருந்தார்.

இப்போது இந்த நிலையில் நடிகை முமைத்கான் திரும்பவும் சினிமா உலகில் வலம் வர தயாராக இருக்கிறார் அதற்கு முன்பாக ரசிகர்களுக்காக தற்பொழுது கண்ணாடி முன்பு

தனது குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகமாக லைக்குகளை குவித்து வருகிறது. மீண்டும் சினிமாவில் வந்தால் பழையபடி புகழுக்கு வந்து விடலாமே என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *