அட ரகசியமாக நடந்து முடிந்த பிரபல முன்னணி நடிகரின் திருமணம் .. அட மணப்பெண் இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

சினிமா

அட ரகசியமாக நடந்து முடிந்த பிரபல முன்னணி நடிகரின் திருமணம் .. அட மணப்பெண் இந்த பிரபலமா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் வெற்றி.

இவர் நடிப்பில் வெளியான 8 தொட்டாக்கள், ஜீவி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை வெற்றியடைந்துள்ளது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வனம் என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தி டீரென நடிகர் வெற்றி திருமணம் செய்து கொண்டுள்ளார். திருநெல்வேலியில் நடந்த இவரின் திருமணம் எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.