நடிகை ரஷ்மிகாவிற்கு இந்த பிரபலத்துடன் நிச்சயர்த்தமா..? இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா..? யார் அந்த நடிகர் என்று தெரியுமா..? இதோ ..!!

சினிமா

நடிகை ரஷ்மிகாவிற்கு இந்த பிரபலத்துடன் நிச்சயர்த்தமா..? இந்த தகவல் உங்களுக்கு தெரியுமா..? யார் அந்த பிரபல நடிகர் என்று தெரியுமா..? இதோ ..!!

தற்பொழுது தமிழ் இயக்குனர்கள் தெலுங்கு படத்தில் தங்களின் படங்களை ரீமேக் செய்வதும் தெலுங்கு இயக்குனர்கள் தங்களின் படத்தை தமிழில் ரீமேக் செய்வதும் சாதரனமாக மாறிவிட்டது. அதிலும் பல இயக்குனர்கள் ஒரே படத்தை மூன்று நான்கு மொழிகளில் எடுத்தும் தங்கள் படங்களின் வசூலை கூட்டிகொல்கின்றனர். அந்த வகையில் கதாநாயகிகளும் தெலுங்கு திரையுலகில் எடுக்கப்பட்ட படங்களின் மூலம் அறிமுகமாகி பின்னர் அந்த படம் தமிழில் ரீமேக் ஆகி அந்த கதாநாயகிகள் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்து தமிழ் திரையுலகிலும் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர்.

இந்த கதாநாயகி தன்னுடைய முதல் படத்திலேயே பிரபலம் ஆகி பின்னர் பல படங்களில் கமிட் ஆகி தற்பொழுது பல மொழி படங்களில் நடித்து வருகிறார், அதிலும் முக்கியமாக தமிழ் படங்களில் பல படங்களுக்கு கமிட் ஆகியுள்ளார்.

கீதா கோவிந்தம் படத்தில் வரும் இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே பாடலின் மூலம் இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆனார் நடிகை ராஷ்மிகா மந்தனா.2020ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கு எவ்வரு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

கிரிக் பார்ட்டி கன்னட படத்தில் நடித்தபோது ரஷ்மிகா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

தன் படத்தை விளம்பரம் செய்ய ரக்ஷித் ஷெட்டி சென்னை வந்திருந்தார். அப்பொழுது அவரிடம் முன்னாள் காதலியான நடிகை ரஷ்மிகா மந்தனா பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு,

கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் திருமணம் நடிக்கவிருந்தது. நிச்சையாதார்த்தமும் நடைபெற்றுள்ளது.ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரித்துள்ளனர். இதனால் திருமணம் நடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.