பிரபல நடிகை சினேகா-வின் அம்மா மற்றும் அக்காவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? அட இவங்களா.. இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

சினிமா

பிரபல நடிகை சினேகா-வின் அம்மா மற்றும் அக்காவை யாரும் இதுவரை பார்த்துள்ளீர்களா..? அட இவங்களா.. இதோ புகைப்படத்தை பார்த்து ஷா க் ஆனா ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் நடித்த பல நடிகைகள் தற்போதைய நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் வைக்கும் மறுக்கபட்ட நிலையில் குழந்தை குடும்பம் என செட்டி ஆகி தனது குடும்பத்தை கவனித்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சில நடிகைகள் இன்றளவும் பல முன்னணி படங்களில் தங்களுக்கென ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.தனது அழகான சிரிப்பு மற்றும் குடும்ப பாங்கான தோற்றத்தால் இன்றளவும் சினேகா பலரது மனதில் கனவுகன்னியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு இருக்கையில் திரையுலகில் பிரபலமாக இருந்த சினேகா கடந்த 2009-ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது . இவ்வாறு இருக்கையில் பல காலம் காதலித்து வந்த சினேகா கடந்த 2012-ம் ஆண்டு பிரபல நடிகரான பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.இவர் திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும்,

ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.அந்த வகையில் சமீபத்தில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது

சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சினேகா மற்றும் அக்காவை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.