நடிகை மீனாவின் அம்மாவை யாரும் பார்த்துள்ளீர்களா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!
நடிகை மீனா தமிழ் சினிமா பெரிய அளவில் கொண்டாடிய ஒரு நடிகை. தமிழ் தொடங்கி தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.
இடையில் திருமணம், குழற்தை என இருந்த அவர் இப்போது மீண்டும் பல படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிகம் மலையாளத்தில் படங்கள் கமிட்டாகி நடிக்கிறார்.

இதற்கு இடையில் தனது மகளுடன் இணைந்து விளம்பரங்கள் சிலவும் நடிக்கிறார்.
டிகை மீனாவின் கணவர் மற்றும் குழந்தையை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால அவரது அம்மாவை நாம் பார்த்தது கிடையாது.
தற்போது நடிகை மீனா தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இதோ அவர்களது அழகிய போட்டோ,