அட கடவுளே , கொ ரோ னாவால் உ யிரி ழந்த பிரபல முன்னணி பாடகி.. தகவலை கேட்டு க த றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

சினிமா

அட கடவுளே , கொ ரோ னாவால் உ யிரி ழந்த பிரபல முன்னணி பாடகி.. தகவலை கேட்டு க த றும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!

பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் பாடகி லதா. இவருக்கு கடந்த ஜனவரி 8ம் தேதி கொ ரோ னா தொ ற்று இருப்பது கண்டறியப்பட்டது.

உடனே அவரது வீட்டின் அருகில் உள்ள Breach Candy மருத் துவம னையில் I C Uவில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று மரு த்து வமனை யில் இருந்து வந்த தகவல் என்னவென்றால், பாடகி லதா இப்போதும் தீ விர சி கி ச்சை பிரிவில் தான் இருப்பதாகவும் அவருக்கு சில முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் கூறியிருந்தனர்.

இதனால் ரசிகர்கள் பாடகி சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்தனர். ஆனால் இன்று பாடகி சி கிச் சை பலன் இன்றி உ யிரி ழந்து ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.