அட பிரபல சீரியல் நடிகை வாணி போஜனா இது..? அடேங்கப்பா , புடவையில் எப்படி இருக்கிறார் உள்ளார் என்று பாருங்களேன் .. இதோ புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!!

சினிமா

அட பிரபல சீரியல் நடிகை வாணி போஜனா இது..? அடேங்கப்பா , புடவையில் எப்படி இருக்கிறார் உள்ளார் என்று பாருங்களேன் .. இதோ புகைப்படத்தை பார்த்து வர்ணித்து தள்ளும் ரசிகர்கள்..!!
அட ஊட்டி மல பியூட்டி உன் பேரு என்னமா என்ற பாடலுக்கு ஏற்றார் போல ஊட்டியில் பிறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கியவர் வாணி போஜன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சின்னத்திரையில் ஒரு பாடலின் மூலம் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக முன்னணி காதாபாத்திரங்களில் நடித்தார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வ மகள் தொடரில் முக்கிய காதாபதிரத்தில் நடித்தான் மூலம் தமிழகத்தில் அனைவரது மனதிலும் இண்டம் பிடித்துவிட்டார். இவர் இந்த தொடரில் நடிததர்க்காக கடந்த

மூன்றுமுறையும் சன் குடும்ப விருதுகளை அள்ளிசென்றார். அதுமட்டுமில்லாமல் கூடியவிரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாவேன் என கூறி இருந்தார் அதே போல இவருக்கு பல பட வாய்ப்புகளும் வந்தன என செய்திகள் வந்தவன்னமிருன்தது.

இதன்பின் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இவர் முதல் முதலாக நடித்து தமிழில் வெளியான திரைப்படம் தான் ஓ மை கடவுளே. இப்படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது.

மற்ற நடிகைகளை போலவே நடிகை வாணி போஜனும் அவரது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில், இடையை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை வாணி போஜனை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படத்தை பாருங்க..

Leave a Reply

Your email address will not be published.