அட பிரபல முன்னணி நடிகர் ரமேஷ் அரவிந்துக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா ..? அடேங்கப்பா என்ன அழகா இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

அட பிரபல முன்னணி நடிகர் ரமேஷ் அரவிந்துக்கு இவ்ளோ பெரிய மகள் இருக்காங்களா ..? அடேங்கப்பா என்ன அழகா இருக்காங்க .. இதோ நீங்களே பாருங்க ..!!

தமிழில் பிரபு நடித்த “டூயட்” கமல் நடித்த “சாதிலீலாவாதி” போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்தன். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர், பல தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வந்துள்ளார் .

இப்படி கர்நாடகாவை பூர்விகமாக கொண்டு கன்னட சினிமா மட்டுமல்லாது தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் ரமேஷ் அரவிந்த்.

சுந்தர ஸ்வப்னகலு என்ற படத்தின் மூலம் முதன் முதலில் திரைத்துறைக்கு வந்த இவர் அங்கு பல படங்களில் நடித்து முதன் முதலில் மனதில் உறுதி வேண்டும் என்ற

திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தார்.இப்படி தொடர்ந்தது தமிழ் பல மொழியிலும் கலக்கி வந்த இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இன்று வரை உள்ளது என்றே சொல்லலாம்.

நடிகர் ரமேஷ் அரவிந்தனின் மகள் அர்ச்சனாவை கண்ட ரசிகர்கள், அடேங்கப்பா இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என்று ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்க ..

Leave a Reply

Your email address will not be published.