மனதை திருடி விட்டாய் படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே.. தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ ..!!

சினிமா

மனதை திருடி விட்டாய் படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறீட்டாரே.. தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா.? இதோ ..!!

பிரபல நடிகர் பிரபு தேவா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை காயத்ரி ஜெயராமன். 1984 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் வளர்ந்தது எல்லாம் சென்னை மற்றும் பெங்களூரில் தான். எம் கல்லூரியில் படித்திக் கொண்டிருந்த போதே மாடலிங் துறையில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் நல்லி சில்க்ஸ், குமரன் சில்க்ஸ் போன்ற பிரபல துணிக்கடை விளம்பரங்களில் நடித்துள்ளார் . பின்னர் இயக்குனர் கே. பாலச்சந்தர் இயக்கிய அழுக்கு வேட்டி என்ற நாடகத்தில் நடித்தார்.

இருப்பினும் வசீகரா,ஏப்ரல் மாதத்தில், ஸ்ரீ போன்ற பல படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார்.2005 க்கு பின் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் தொலைக்காட்சிக்கு மாறிய இவர். அதன் பின் சூப்பர் குடும்பம், அச்சம் தவிர் போன்ற சூப்பர் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார்.

இறுதியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி பெரும் ஹிட் அடித்த நந்தினி என்ற மெகா தொடரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை காயத்ரி ஜெயராமனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது .. இதோ ..

Leave a Reply

Your email address will not be published.