அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இவங்க.! தற்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்களா! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்த நடிகையா இவங்க.! தற்போது எப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்களா! புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள் ..!!

நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘அலெக்ஸ்பாண்டியன்’ படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்காவும் மேலும், மூன்று பெண்களும் நடித்திருந்தனர். இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்திருந்தார். அவருக்கு தங்கையாக மூன்று பெண்கள் நடித்திருந்தனர். அதில் ஒரு நடிகை தான் ஷானு.

இவர் இதற்கு முன் இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான ரேணிகுண்டா என்ற திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் நந்தினி மற்றும் விமல் நடித்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் மூன்று கதாநாயகிகள் உடன் ஒருவராக நடித்திருந்தார், இவர் கடைசியாக சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக நடித்த ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.