பிரபல நடிகர் பிரசாந்துடன் இந்த படத்தில் நடித்த நடிகையா இது ..? அடேங்கப்பா தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல நடிகர் பிரசாந்துடன் இந்த படத்தில் நடித்த நடிகையா இது ..? அடேங்கப்பா தற்போது இவர் எப்படி உள்ளார் என்று தெரியுமா .. இதோ நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள் எல்லாம் வணிகரீதியாக வெற்றி அடைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றிப்படம் என்று பார்த்தால் அது வின்னர் தான்.

இந்த நிலையில் 2001 ஆம் ஆண்டு பிரசாந்த் மற்றும் ரிங்கி கன்னா(rinke khanna) நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் மஜ்னு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான மஜ்னு படத்தின் பாடல்கள் அப்போதே இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடித்தது.

ஹிந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தாலும் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.அதன்பிறகு எதிர்பார்த்தபடி படவாய்ப்புகள் வராததால் 2003 ஆம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்.

அவ்வப்போது தனது சகோதரியின் பட விழாக்களுக்கு மட்டும் லண்டனில் இருந்து வந்து தலையை காட்டிவிட்டு செல்வாராம்.ஆனால் 42 வயது ஆகியும் அப்படியே இருக்கும் ரிங்கி கன்னா புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.