பிரபல கே ஜி எப் படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரின் மனைவியை யாரும் பார்த்ததுண்டா .. அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

பிரபல கே ஜி எப் படத்தில் வி ல்லனாக நடித்த நடிகரின் மனைவியை யாரும் பார்த்ததுண்டா .. அடேங்கப்பா என்ன ஒரு அழகு .. இதோ புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எப் திரைப்படத்தில் படத்தில் முக்கிய வி ல்லனாக அனைவரையும் அசத்தியது கருடன் என்ற கதாபாத்திரம் தான். ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இந்த படம் அனைத்து இந்திய ரசிகர்கள் மத்தியிலுமே மிக பெரிய ஒரு வரவேற்பினை பெற்றது . மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு

அனைத்து இந்தியாவுமே காத்து இருக்கும் அளவிற்கு மிக பெரிய வசூல் சாதனை படைத்து இருந்தாலும் மக்களை மிகவும் கவர்ந்த அந்த ஒரு வி ல் லன் நடிகர் மட்டும் இல்லாமல் இருக்கிறார்.இந்த படத்தின் மூலமாக மொத்த இந்திய சினிமாவுமே பிசியான ஒரு நடிகராக மாறி இவர் விட்டார். தமிழில் கூட இப்போது அவர் வி ல் லனாக நடித்து வருகிறார்.

மேலும் தமிழில் இப்போது சில சுமாரான நடிகர்களை வி ல் லனாக நடிக்க வைத்து வருகின்றார்கள். படங்களில் தான் நெகடிவ் ரோல் என்பதால் நெகட்டிவாக பெயர்கள் வைக்கிறாரகள் ஆனால் அவரின் உண்மையான பெயர் ராமச்சந்திர ராஜு. அவரை தாடி இல்லாமல் இவரை  பார்த்தால் அட அவரா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு இருக்கிறார்.

தற்போது குடும்பத்துடன் சேர்ந்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

Leave a Reply

Your email address will not be published.