நடிகர் வைபவ் ரெட்டியின் மனைவி மகளா இது..? அடேங்கப்பா அழகில் தேவதைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

சினிமா

நடிகர் வைபவ் ரெட்டியின் மனைவி மகளா இது..? அடேங்கப்பா அழகில் தேவதைகளை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!!பிரபல நடிகர் வைபவ் ரெட்டி,தமிழில் “சரோஜா, மங்காத்தா” போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர். இவர், இயக்குனர் ஏ. கோதண்டராமி ரெட்டியின் மகன் ஆவார்.

இவர் தனது தந்தையின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ‘கோதவா’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.ஆனால் இவரை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு தான்.வெங்கட் பிரபு இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளியான “சரோஜா” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து “மங்காத்தா,சென்னை 28-2,” போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தின் மூலம் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் உருவாகினர்.

இந்நிலையில் நடிகர் வைபவ்வின் மனைவி மற்றும் மகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. வெளியான புகைப்படத்தை பார்த்து வியப்பான ரசிகர்கள் .. இதோ யாரென்று நீங்களே பாருங்களேன் ..

Leave a Reply

Your email address will not be published.